சிஐடியு தலையீட்டில்

img

பல்லடம் தையல் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: சிஐடியு தலையீட்டில் தீர்வு காண நிர்வாகம் வாக்குறுதி

பல்லடத்தில் உள்ள தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதி, முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சிஐடியு நிர்வாகிகளிடம் கூட்டு றவு சங்க அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.